மே, 12 அன்று, செவிலியர்களுக்கு எல்லாம் முன்னுதாரனமாகத் திகழும் ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் இத்தாலியில் உள்ள ஃப்ளோரன்ஸ் நகரில் பிறந்தார்.

ஓயர்ஸ்டெட் என்னும் அறிவியல் அறிஞர் மின்காந்த அலைகலைக் கண்டறிந்தார்.

தஞ்சை மாவட்டத்தில் சரசுவதி மஹால் நூலகம் உருவாக்கப்பட்டது.

அண்டார்டிகா கண்டுபிடிக்கப்பட்டது.

ஏசுவின் போதனைகளை திறனாய்வு செய்து, ஏசுவின் கொள்கைகள் அமைதிக்கும் ஆனந்தத்திற்கும் வழிகாட்டி என்ற நூலை இராஜாராம் மோகன்ராய் வெளியிட்டார்.

தென்னாப்பிரிக்காவில், ஐரோப்பிய குடியேற்றங்கள் போயர்களாக (மூலம் டச்சு, ஃபிளமிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு குடியேறிகள்) குடியேற்றங்களை விரிவாக்கிக்கொண்டன என்பதோடு 1820 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியேறிகள் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியை கைப்பற்றினர்.

சென்னை மாகாண ஆளுநராக இருந்ந தாமஸ் மன்றோ அவர்கள் இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினார்.கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….