ஜூலை, 28, அன்று இன்றைய பெரு நாடு ஸ்பானிஷ் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.

செப்டம்பர், 24 – மெக்சிகோ குடியேற்ற நாட்டின் விடுதலை ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், அதன் ஆட்சிப்பகுதிகள் மெக்சிக்கோ ஆக மாறின.

1821 முதல் 1828 முடிய வெல்லெஸ்லி அயர்லாந்தின் தலைமை ஆளுநராக பணியாற்றினார்.