ஆகஸ்ட், 25 – அன்று உருகுவே நாடானது, பிரான்சிடமிருந்து விடுதலை அடைந்ததாக பிரகடனப்படுத்திக் கொண்டது.

ஆகஸ்ட், 29 – பிரேசில் நாடு அங்கீகாரம் பெற்றது.

செப்டம்பர், 04 – அன்று, தாதாபாய் நௌரோஜி அவர்கள், மும்பையிலுள்ள நவ்சாரியில் பிறந்தார்.

செப்டம்பர், 27 ஆம் தேதி – உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது.