ஆகஸ்ட், 25 – உருகுவே நாடு மற்ற உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டது.

இராஜாராம் மோகன்ராய் அவர்களால் பிரம்ம சமாஜம் தோற்றிவிக்கப்பட்டது. இதுவே இந்தியாவில் தோற்றிவிக்கப்பட்ட முதல் சீர்திருத்த இயக்கமாகும்.

வில்லியம் பெண்டிங் பிரபு, 1828 முதல் 1835 வரை இந்தியத் தலைமை ஆளுநராகப் பதவியில் இருந்தார்.