பிரிட்டிஷ் அரசிற்கும் சீனாவிற்கும் இடையே அபின் போர் நடைபெற்றது. இப்போரில் ஆங்கிலேய படைகள் வெற்றி பெற்றது. இதன் விளைவாக சீனா ஹாங்காங் தீவை நிரந்தரமாக தாரை வார்த்தது.