மும்பை வங்கி (Bank of Bombay) ஆங்கிலேயர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

பிரித்தானிய அரசும் மவோரியரும் வைத்தாங்கு உடன்பாட்டை ஏற்படுத்தி நியூசிலாந்தை பிரித்தானியக் குடியேற்ற நாடாக்கினர்.