இந்தியாவின் முதல் இரயில் போக்குவரத்து மும்பை மற்றும் தானே நகரங்களுக்கிடையேயான 34 கி.மீ. தூரத்திற்கு 1853 இல் தொடங்கப்பட்டது.