பிப்ரவரி, 19 – அன்று, உ. வே. சாமிநாதையர் அவர்கள் தமிழ் நாட்டில் தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில்  உள்ள “உத்தமதானபுரம்” எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் மற்றும் சரசுவதி அம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார்.

ஏப்ரல், 04 – அன்று, இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஆலப்புழா என்னும் ஊரில் பெருமாள் என்பவருக்கும் மாடத்தி அம்மாளுக்கும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இயற்றிய சுந்தரனார் பிறந்தார்.