ஜனவரி, 12 – சுவாமி விவேகானந்தர் பிறந்தார்.

பிப்ரவரி, 10 – அன்று, அலெக்சன் கிரேன், தீயனைப்புக் கருவியின் காப்புரிமையைப் பெற்றார்

ஆல்பிரட் நோபல், வெடிபொருட்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டு, வெடிமருந்தை கண்டுபிடித்தார்.