வங்கிக் கலையின் அடிப்படையில் பணத்தை வெளியிட்ட முதல் மைய வங்கி இங்கிலாந்து வங்கியாகும். (Bank of England).

சர் சையது அகமது கான் அவர்கள் காசிப்பூர் என்ற இடத்தில் பள்ளியை நிறுவினார்.

ஷா வம்ச மன்னர்களின் பரம்பரை தலைமை அமைச்சர் மற்றும் தலைமைப் படைத்தலைவர்களாக இருந்தவர்களான ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா என்பவர், நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச மன்னர்களின் ஆட்சி அதிகாராங்களை கைப்பற்றி, பெயரளவில் ஷா வம்ச மன்னர்களை கைப்பாவை மன்னர்களாக வைத்துக் கொண்டு, அவரும், அவரது பரம்பரையினரும் 1951 முடிய ஆட்சி செலுத்தினார்.