கி.பி. 1867பிப்ரவரி, 17 – அன்று, சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்ற தினம்.

நவம்பர், 17 அன்று, வேதியலுக்கான நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி அவர்கள் போலந்தில் வார்சா என்னும் இடத்தில் பிறந்தார்.

வள்ளலார் அவர்கள் மக்களின் பசித்துறரைப் போக்க சத்திய தரும சாலையை அமைத்தார்.

பிரார்த்தன சமாஜம் ஆரம்பிக்கப்பட்டது.

சத்திய தருமசாலை தோற்றுவிக்கப்பட்டது.

முதன் முதலில் இந்தியாவில் ராயல் பெங்கால் காகித தொழிற்சாலை கொல்கத்தாவிற்கு அருகில் உள்ள பாலிஞ்ச் என்னும் இடத்தில் நிறுவப்பட்டது.

சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது.