பிப்ரவரி, 19, அன்று கிராமபோனிற்கான காப்புரிமையை கிரகாம்பெல் பெற்றார்.

செப்டம்பர், 5 அன்று, வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்தார்

இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆங்கிலேயரால் நடத்தப்பட்டது.

பலதார மணமுறை மற்றும் குழந்தைத் திருமண தடைச்சட்டம் ஆங்கிலேய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது.

சத்திய ஞான சபை தோற்றுவிக்கப்பட்டது.

அமில மழை என்ற வார்த்தை இராபர்ட் ஆங்கஸ் சுமித் என்பவரால் உருவாக்கப்பட்டது.