ஜனவரி, 30 ஆம் தேதி இராமலிங்க அடிகளார் அவர்கள் இறந்தார்.

ஏப்ரல், 25 அன்று மார்க்கோனி இத்தாலியில் உள்ள பொலொனா நகரில் பிறந்தார்.

அக்டோபர், 9 – உலக தபால் ஒன்றியம் (Universal Postal Union) ஆரம்பிக்கப்பட்டது. இதனால் உலகம் முழுவதும் தபால் போக்குவரத்திற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது.