மே, 20 – அன்று, முதன் முதலாக 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர்.

அக்டோபர், 31 – சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் குஜராத் மாநிலத்தில் பிறந்தார்.

டென்னிஸ் விளையாட்டுக்கான விதிமுறைகள் மெல்போன் கிரிக்கெட் கிளப்பினரால் வரையறுக்கப்பட்டது.

ஆல்பிரட் நோபல், பிளாஸ்டிக் ஜெலட்டினை கண்டுபிடித்தார், மேலும் சிறிய ஆயுதங்களுக்குத் தேவைப்படும் புகை வெளியிடாத பாலிஸ்டைட் வகை கன் பவுடரையும் கண்டறிந்தார்.

ஆரிய சமாஜம் தோற்றுவிக்கப்பட்டது.

பிரம்ம ஞான சபை தோற்றுவிக்கப்பட்டது.