செப்டம்பர், 01 – தேரமங்கலம் திரு.மு.வரதநஞ்சையப்பப் பிள்ளை அப்பாசாமிப்பிள்ளை, வரதாயி என்பாருக்கு மகனாகப் பிறந்தார்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக முத்துசாமி அய்யர் நியமிக்கப்பட்டார்.

மனோன்மணீயம் பெ.சுந்தரனார் அவர்கள் தனது ஆசிரியர் பணியை தொடங்கினார்.