தாய்மொழி பத்திரிக்கை தடை சட்டத்தை லிட்டன் பிரபு கொண்டுவந்தார்.

மயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழில் வெளியான முதல் புதினம்.

பிப்ரவரி, 02 – கிராமபோனிற்கான காப்புரிமையை தாமஸ் ஆல்வா எடிசன் பெற்றார்.

செப்டம்பர், 20 – தி இந்து இதழ் வெளிவரத் தொடங்கியது.