1880 – 1884 ஆம் ஆண்டு வரை ரிப்பன் பிரபு இந்தியாவின் வைசிராயாக பணிபுரிந்தார். ரிப்பன் பிரபு உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியர்களிக்கு, சுதந்திரத்தின் சுவையை அறிமுகப்படுத்தினார்.