பிப்ரவரி, 1 – ஆம் தேதி, ரிச்சர்ட் வெலெஸ்லி பார்லோ நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியர் ஆனார்.

டிசம்பர், 11 – அன்று, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் எட்டயபுரத்தில் பிறந்தார்.

பிரிட்டிஷ் அரசு, இந்தியர்களுக்கு எதிராக உப்பு வரி விதித்தது.

ரிப்பன் பிரபு, இயற்றிய தீர்மானம் மூலம் உள்ளாட்சி அமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்த சில தடைகளை அகற்ற முயன்றார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலிரிந்து பிரிக்கப்பட்டு நீலகிரி மாவட்டம் உருவாக்கப்ப்ட்டது.

மேற்கு வங்கத்திலுள்ள திட்டகாரில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.