மூவாலூர் இராமாமிர்தம் அவர்கள் திருவாரூர் மாவட்டம் கீரனூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள “பாலூர்” என்ற கிராமத்தில் பிறந்தார்.

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல், விக்டோரியா அரசியிடமிருந்து, அரச செஞ்சிலுவை விருது பெற்றார்.

1883 ஆம் ஆண்டு, மார்ச், 14 அன்று, கார்ல் மார்க்ஸ், இங்கிலாந்தின் லண்டனில் இறந்தார்.

சர்வாந்திகாரி முசோலினி பிறந்த ஆண்டு.