டிசம்பர், 22 – அன்று, சீனிவாச இராமானுஜன் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார்.

டிசம்பரு, 27 – அன்று, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது.

மகாராஷ்டிராவிலுள்ள புனேயில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.