அக்டோபர், 19 அன்று, நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கனார் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வெங்கட்ராமன் – அம்மணியம்மாளுக்கும் ஆகியோருக்கு எட்டாவது மகனாக பிறந்தார்.

அக்டோபர், 30 – அன்று பால் பாய்ண்ட் (பந்துமுனை) பேனாவுக்கான முதல் காப்புரிமை பிறப்பிக்க்பட்டது.

லாலா லஜபதிராய் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

ஜெர்மனி இயற்பியலாளர், ஹென்றி ஹெர்ட்ஸ் முதலாவது பரவளைய ஆடியை எதிரொளிக்கும் வானிலை வாங்கி (Antena) வடிவில் வடிவமைத்தார்.