ஏப்ரல், 14 – அன்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பிறந்தார்.

ஏப்ரல், 29 – ஆம் நாள் பாரதிதாசன் அவர்கள் பிறந்தார்.

சுதேசமித்திரன் பத்திரிக்கை தொடங்கப்பட்டது. இதன் ஆசிரியர் சுப்பிரமணிய அய்யர் ஆவார்.

ஒப்பற்ற நாடக நூலான மனோன்மணீயம் ஆனது, பெ.சுந்தரனார் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது.