ஜூலை, 06 – அன்று, தாதாபாய் நெளரோஜி அவர்கள் பிரிட்டன் நாடாளுமன்றத்தின் முதலாவது இந்திய பிரதிநிதியாக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

தாதாபாய் நௌரோஜி அவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்தர் காலின்ஸ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தை திறந்துவைத்தார்.

புகையிலையைப் பாதித்த பாக்டீரியா அல்லாத நோய்க்காரணியைப் (வைரஸ்) பற்றி திமித்ரி இவனோவ்சுகியின் கட்டுரை ஒன்று விவரிக்கிறது.

மேற்கு வங்காளத்திலுள்ள ராணிகஞ்ச் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை நிறுவப்பட்டது.