பிப்ரவரி, 22 – தில்லையாடி வள்ளியம்மை அவர்கள் தென்னாப்ரிக்காவில் பிறந்தார்.

ஏப்ரல், 26 – அன்று, பேராசிரியர் சுந்தரனார் தமது 42 வது வயதில் மறைந்தார்.

ஜீன், 12, அன்று ஸ்பெயினிடமிருந்து, பிலிப்பைன்ஸ் சுதந்திரப்பிரகடனம் செய்துகொண்டது.

பிரித்தானியாவில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த வேதியியலாளர் சர் வில்லியம் ராம்சேவும், ஆங்கில வேதியியலாளர் மோரிசு டிராவர்சும் கிரிப்டானைக் கண்டுபிடித்தனர்.

மார்டினசு பிகிரிங்க் புகையிலை மொசைக் வைரஸை கண்டுபிடித்தார்.

ஜேம்ஸ் திவார் என்ற விஞ்ஞானி, ஹைட்ரஜனை திரவமாக்கினார்.