ஜனவரி, 06 – முதல், 1905, நவம்பர், 18 வரை, பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனராக கர்சன் பிரபு பணியாற்றியவார்.

ஜூலை, 24 – இந்திய நீர்பாசன திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சர் ஆர்தன் காட்டன் இறந்தார்.

செப்டம்பர், 25 – அன்று, பழம்பெரும் திரைப்பட பாடல் ஆசிரியரும் தனது எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டியவருமான உடுமலை நாராயணகவி அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை அடுத்த பூவிளைவாடி என்ற கிராமத்தில் பிறந்தார்.