ஜனவரி 1, ஆறு தனித்தனியான குடியேற்றப் பகுதிகளும் ஒன்றிணைந்து பொதுநலவாய ஆஸ்திரேலியா என்ற திறந்த மக்களாட்சி அரசியலமைப்புடன் கூட்டமைப்பு அரசை உருவாக்கின. இதன் தலைநகரம் கான்பரா ஆகும். ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

நோபல் பரிசு தொடங்கப்பட்டது.

தாதாபாய் நௌரோஜி எழுதிய, பிரிட்டிஷ் தன்மையற்ற ஆட்சியும், இந்தியாவின் வறுமையும் (Poverty and Un-British Rule in India) என்கிற நூல் பிரித்தானிய அரசின் கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை உலகிற்கு உணர்த்தியது.

முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2100 கி.மீ. தொலைவுக்கு செய்தியை மார்க்கோனி அனுப்பினார். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.