கி.பி. 1903ஜூலை, 15 – கர்மவீரர் காமராஜர் அவர்கள் விருதுநகரில் பிறந்தார்.

தேசியவாதிகளின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரிப்பதற்காக குற்ற உளவுத்துறையை கர்சன் பிரபு உருவாக்கினார்.

மேரி கியூரி அவர்கள் இயற்பிலுக்கான நோபல் பரிசு பெற்றார்.

கதிரியக்கத்தை கண்டறிந்தமைக்காக ஹென்றி பெக்கெரல், மேரி கியூரியுடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை பியரி கியூரி வென்றார்.

தர்ம பரிபாலன் யோகம் தோற்றுவிக்கப்பட்டது.