ஜூலை, 09 – அன்று, ஜார்ஜ் பிரடெரிக் சாமுவேல் ராபின்சன் (ரிப்பன் பிரபு) இறந்தார்.

‘கம்பியற்ற தகவல்தொடர்பு முறை’ மற்றும் ‘மார்க்கோனி விதி’ ஆகியவற்றை உருவாக்கியதற்காக இயற்பியலுக்கான நோபல் பரிசை கார்ல் பெர்டினாண்ட் பிரவுன் உடன் இணைந்து பெற்றார்.

முஸ்லீம்களை திருப்திப்படுத்த மிண்டோ – மார்லி சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

பஞ்சாப் இந்து சபை நிறுவப்பட்டது.