ஏப்ரல், 15 – டைட்டானிக் கப்பல் மூழ்கியது.

முதல் பால்கன் போர் நடைபெற்றது.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் ஆனார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கீதையை தமிழில் மொழிபெயர்த்தார.