நவம்பர், 06 – அன்று, தென்னாப்ரிக்காவில் இந்தியச் சுரங்கத் தொழிலாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தி ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் ஆவார். கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

இந்திய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக காமன் வீல் என்ற வாரப்பத்திரிக்கையை அன்னி பெசண்ட் ஆரம்பித்தார்.

இரண்டாம் பக்சார் போர் நடைபெற்றது.

கட்டுவதற்கான நெகிழி உருவானது.

நீல்ஸ் போர் முதன்முதலாக எலக்ட்ரான்கள் அணுக்கருவின் உட்கருவை வட்டப்பாடையில் சுற்றிவருகின்றன என்பதைக் கண்டறிந்தார்.