கி.பி. 1916லக்னோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் மிதவாதிகளும், தீவிரவாதிகளும் ஒன்று சேர்ந்தனர். இம்மாநாட்டில் ஜவஹர்லால் நேரு, காந்தியை முதன் முதலாக சந்தித்தார்.

ஜவகர்லால் நேருவை சரோஜினி நாயுடு அவர்கள் 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பிறகு சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரட்சனையை கையில் எடுத்தார்.

இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே, லக்னோ ஒப்பந்தம் கையெழுத்தானது.

தன்னாட்சி இயக்கம் நடைபெற்றது.

தக்காண இயக்கம் நடைபெற்றது.

மார்கரட் சேன்ஜர் (Margaret Sanger), இவர் பெண்களின் இனப்பெருக்க உரிமைகளுக்கான ஆர்வலராவார். மேலும் இவர், அமெரிக்காவின், புரூக்லின் (Brooklyn) மாகாணத்தில் முதல் பெண்களுக்கான பிறப்புக் கட்டுப்பாட்டு மருத்துவமணையை ஆரம்பித்தார்.