ஏப்ரல், 12 – அன்று, எஸ்டோனியா என்ற நாடு உருவானது.

ஜூன், 30 – அன்று, இந்திய சுதந்திர போராட்ட வீரரான தாதாபாய் நவ்ரோஜி அவர்கள் மும்பையில் இறந்தார்.

அக்டோபர், 24 – அன்று, முதலாம் உலகப் போரின் போது, சார்பெட்டோ போரில் (Battle of Caperetto), இத்தாலியைச் சேர்ந்த, சுமார், 600,000 வீரர்கள் எதிரியிடம் சரண்டைந்தனர்.

புலிட்சர் பரிசு தொடங்கப்பட்டது.

நீதிக்கட்சியானது, டி.எம்.நாயர் மற்றும் தியாகராய செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.

புலிட்சர் பரிசுத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார்.

கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் அதன் தலைவராக ஒருமனதாக அன்னி பெசண்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரஷ்யா ஜெர்மனியுடன் பிரெஸ்ட்லி டோஸ்க் உடன்படிக்கை செய்துகொண்டது.

ஆகஸட் அறிக்கை வெளியிடப்பட்டது.

விளாதிமிர் லெனின் தலைமையில் மக்களால் புரட்சி நிகழத்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

சம்பரான் இயக்கம் நடைபெற்றது.

மெக்சிகோ புரட்சியைத் தொடர்ந்து, மெக்சிகோவின் அரசியல் சட்டம் உருவானதுடன், அந்நாட்டின் தற்போதய அரசியல் முறைமையும் நடைமுறைக்கு வந்தது.கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை


கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை


2001 ஆம் ஆண்டு முதல் ….