ஜனவரி, 20 – அன்று, சர்வதேச சங்கம் அதிகாரப் பூர்வமாகதோன்றியது.

ஏப்ரல், 23 – துருக்கியின் தேசிய இயக்கம் நடைபெற்றது.

ஏப்ரல், 26 – அன்று, சீனிவாச இராமானுஜன் அவர்கள் 32 ஆவது வயதில் இறந்தார்.

செப்டம்பர், 16 – முதல் வகுப்புவாரி ஆணை வெளியிடப்பட்டது.

செப்டம்பர், 25 – ஆம் தேதி இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் சதீஷ் தவான் பிறந்தார்.

டிசம்பர் மாதம், விஜயராகவாச்சாரியாரின் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

லீக் ஆப் நேசன்ஸ் உருவாக்கப்பட்டது.

மகாத்மா காந்தியாலும், இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பிப்ரவரி 1922 வரை தொடர்ந்தது.

முதன் முதலாக மகாத்மா காந்தி அவர்கள் சென்னைக்கு வருகை புரிந்தார்