அக்டோபர், 29 – துருக்கி குடியரசு உருவாக்கப்பட்டது.

சுயராஜ்ய கட்சி, 1923 முதல் மாநில மற்றும் மத்திய சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டது.

வாக்கும் பிளாஸ்க் கண்டுபிடித்தி ஜேம்ஸ் திவார் தனது 80 ஆவது வயதில் இறந்தார்.

இந்து மகா சபையின் ஆறாவது மாநாடு வாரணாசியில் நடைபெற்றது.

ஐக்கிய இராச்சியத்துடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது, இதன் மூலம் ஐக்கிய இராச்சியம் நேபாளத்தை சுதந்திர நாடாக ஏற்றுக் கொண்டது.