மார்ச், 20 – அன்று டெல்லியில் முஸ்லீம்களின் மாநாடு நடைபெற்றது.

இந்திய காடுகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

சைமன் குழு (சைமன் கமிஷன், Simon Commission) பிரித்தானிய இந்தியாவில் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்று கண்டறியவும், அடுத்த கட்ட சீர்திருத்தங்களுக்கான பரிந்துரை வழங்கவும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இந்தியாவுக்கு 1927 – 1928 ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு குழுவாகும்.