இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்டது. அப்போது அதன் முதலீடு 5 கோடி ஆகும்.

பெரியார் அவர்கள் விடுதலை என்ற தமிழ் பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார்.

சைமன் குழு பரிந்துரையின் அடிப்படையிலும் வட்ட மேசை மாநாட்டு பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலும் இந்திய அரசுச் சட்டம், 1935 இயற்றப்பட்டு 1937ல் இந்தியாவுக்கு மாநில சுயாட்சி வழங்கப்பட்டது.

சுயாட்சிக் கட்சி மறைந்து அதன் உறுப்பினர்கள் அனைவரும் காங்கிரசு உறுப்பினர்கள் என்றே அறியப்படலாயினர்.

திருமதி ருக்மணி அருண்டெலியின் முதல் நாட்டிய நிகழ்சி பிரம்மஞானசபை கூட்டத்தில் நடைபெற்றது.