ஜனவரி, 08 – அன்று, சாரணர் இயக்கத்தை தோற்றுவித்த ஆங்கிலேயரான பேடன் பவல் மறைந்தார்.

ஜூன், 16 – அன்று, எஸ்டோனியா ஆனது சோவியத் யூனியனுடன் இணைக்கப்பட்டது.

ஆகஸ்ட், 07 – அன்று, இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இறந்தார்.

ஆகஸடு, 14 ஆம் நாள், உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கய தொகுப்பான அட்லாண்டிக் சாட்டர்டே ஜ.நா சபையால் உருவாக்கப்பட்டது. இதில் கையெழுத்திட்டவர்கள், அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.

செப்டம்பர், 23 – நவநீதம்பிள்ளை அவர்கள் தென்னாப்ரிக்காவில் பிறந்தார்.

செப்டம்பர், 23 – அன்று, டிஸ்னி (Disney) நிறுவனமானது, அதன் அனிமேஷன் படமான டம்போவினை (Dumbo) முதன் முதலாக காட்சிப்படுத்தியத்.

ஜூன் மாதம், அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப்போரில் நேச நாட்டு அணியில் இணைந்தது.