ஏப்ரல், 21, அன்று பிரான்ஸ் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர். இரண்டாம் உலகப்போரின் போது பிராண்ஸ் பெண்களின் பங்கிற்கு வெகுமதி அளிப்பதற்கான உத்தரவை அப்போது அல்ஜியர்ஸை தளமாகக் கொண்ட ஜெனரல் சார்லஸ் டி கோலின் தற்காலிக அரசாங்கம் இச்சட்டத்தை நிறைவேற்றியது.

ஆகஸ்ட், 27 – அன்று, நீதிக்கட்சி கலைக்கப்பட்டு, தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன.

இந்திய முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி அவர்கள் ஆகஸ்ட், 20, 1944 அன்று பிறந்தார்.