மே, 25 – அன்று ஜக்கிய இராச்சியத்திடமிருந்து ஜோர்டான் விடுதலை அடைந்தது.

ஜீன் 30 – இல் அனைத்து திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ் உருவானது. கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான இயக்கத்தை மார்சல் நேசமணி அவா்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றார்.

ஜூலை, 4, அன்று, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெற்றது.

நவம்பர், 21 – அன்று, ம.போ.சிவஞானம் அவர்களால் தமிழரசுக் கழகம் தொடங்கப்பட்டது.

1946 முதல் 1952 வரை சென்னை மாகான காங்கிரஸ் தரைவராக காமராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முதல் கூட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்றது.

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது.

ஜவஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது.

இந்து/முஸ்லிம் வன்முறை நடைபெற்றது.

நவகாளியில் நடை பெற்ற கலவரத்திற்குப் பின் காந்தியுடன் அமைதிப்பயணம் கான் அப்துல் கபார் கான் மேற்கொண்டார்.

இந்திய பிரிவினை கலவரத்தினு போது காந்தியடிகளுடன் சேர்ந்து சுதேஜா கிருபாலினி நவகாளி இயக்கத்தில் 1946 ஆம் ஆண்டு கலந்துகொண்டார்.