டிசம்பர், 24 – ஐக்கிய இராச்சியம், மற்றும் பிரன்ஸ் இடமிருந்து லிபியா இராச்சியம் என விடுதலை பெற்றது.

1951 – 1952 – ஆண்டில் இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்றது, அப்பொழுது 489 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

எஸ்.எஸ்.இராமசாதி படையாட்சி அவர்களால், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

எம்.ஏ.மாணிக்கவேல் நாயக்கர் அவர்களால், காமல்வீல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

முதலாவது நிதிக்குழு, கே.சி.நியோகி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது, செயல்படும் காலம் 1952-57

திருவாங்கூர் மாநிலத்திற்கு பொதுத்தேர்தல் நடந்தது.

இந்தியன் இரயில்வே தேசியமயமாக்கப்பட்டது.

தோட்டத் தொழிளாலர் சட்டம் இயற்றப்பட்டது.

மீண்டும் ஆட்சியினை ராணா வம்சத்திடமிருந்து கைப்பற்றி, ஷா வம்ச மன்னர்கள் நேபாளத்தை 1951 முதல் 2008 முடிய ஆண்டனர்.