ஞானபீட விருது மற்றும் அர்ஜூனா விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டது

ஈ.வே.சி.சம்பத் அவர்களால், தமிழ்த் தேசியக் கட்சி தொடங்கப்பட்டது.

வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்டது.

மகப்பேற் நலச்சட்டம் இயற்றப்பட்டது.

கோவா இந்தியாவுடன் இணைக்கப்பட்ட கடைசி நிலப்பகுதியாகும். இது இந்தியாவின் 25 ஆவது மாநிலமாக இணைக்கப்பட்டது.

இந்திய அரசின் அர்சுனா விருது அறிமுகப்படுத்தப்பட்டது.

தென்னாப்பிரிக்கா குடியரசு தகுதியைப் பெற்றது.