நவம்பர், 18 – இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த சிந்தனைவியலாளரும் அறிவியலாளருமான நீல்ஸ் போர் மறைந்தார்.

கோவா இந்திய குடியரசில் இணைக்கப்பட்டது.

இந்தியாவின் மூன்றாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் முதன்முதலாக காங்கிரஸ் மாநிலங்களில் ஆதிக்கத்தை இழந்தது.

டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்கள், இந்திய குடியரசுத் தலைவராக பதவி ஏற்றார்.

தமிழ்நாட்டின் பெண் சமூக சீர்திருத்திவாதியான மூவாலூர் இராமாமிர்தம் அவர்கள் இறந்தார்.

அன்னை தெரசா அவர்களுக்கு இந்திய அரசால் பத்மஶ்ரீ விருது வழங்கப்பட்டது. தெற்காசிய மற்றும் கிழக்காசிய சேவைகளுக்காக 1962-ல், பன்னாட்டுப் புரிந்துணர்தலுக்கான பிலிப்பைன்ஸின் ரமன் மக்சேசே விருதைப் பெற்றார்.