கி.பி. 1964ஏப்ரல், 21 – ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்கை எய்தினார்.

மே, 27 – சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார்.

ஜூலை, 06 – மாலவி விடுதலை தினம்

செப்டம்பர், 01 – இந்திய எண்ணெய் கார்ப்பொரேசன் (IOC) நிறுவப்பட்டது.

டிசம்பர், 22 முதல், 25 – வரை பெரும் புயல் தாக்கியதில் இராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி நகரம் முற்றிலும் அழிந்தது. இதில் சுமார் 1800 க்கும் மேற்பட்டோர் இறந்ததாக மதிப்பிடப்படுகிறது.

கோத்தாரி கல்விக்குழு தனது பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தியது.

நான்காவது நிதிக்குழு, பி.வி.ராஜ்மன்னார் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படும் காலம் – 1966-69

சீனா முதன் முதலாக, அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திக்காட்டியது.

தேசிய ஊழல் கண்கானிப்பு ஆணையம் (Central Vigilance Commission) அமைக்கப்பட்டது.

இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) தொடங்கப்பட்டது.