ஜனவரி, 11 – அன்று லால் பகதூர் சாஸ்திரி மறைந்தார்.

ஜனவரி, 19 – அன்று இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக பதவியேற்றார்.

ஏப்ரல், 23 அன்று, முதல் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் நடைபெற்றது.

செப்டம்பர், 22 – அன்று, ஐ.நா பொதுச் சபையில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடல் பாடினார்.

நவம்பர், 01 அன்று ஹரியானா மாநிலம் உருவாக்கப்பட்டது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக நூலகம் உருவாக்கப்பட்டது.

டெல்லி உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

இன்றைய பஞ்சாப் மாநிலம், கிழக்கு பஞ்சாப் மாநிலத்தை பிரித்து உருவாக்கப்பட்டது. பஞ்சாபின் அண்டை மாநிலங்களான அரியானா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இப்பிரிவின் மூலம் உருவாக்கப்பட்டவையே.

நீலத் திமிங்களங்கள் மிக அதிக அளவில் வேட்டையாடப்படுவதைத் தடுக்க, ‘சர்வதேச திமிங்கல அமைப்பு’