ஜனவரி, 07 – அன்று, நாசாவின் சேர்வேயர் 7 வின்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

ஜூன், 01 – அன்று, இருபதாம் நூற்றாண்டின் உலகின் மிக சிறப்புமிக்க பெண்மணியான ஹெலன் கெல்லர் மறைந்தார்.

ஜுலை ,1, – அன்று முதல காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகராக மாற்றப்பட்டது. ஜுலை ,1, – அன்று முதல காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகராக மாற்றப்பட்டது.

ஜூலை, 06 – அன்று, காஞ்சிபுரம் மாவட்டமானது, செங்கை எம்.ஜி.ஆர் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது.

ஜூலை, 22 – அன்று, முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் இயற்கை எய்தினார்.

ஹர்கோவிந்சிங்குராணா அவர்கள் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

ஐந்தாவது நிதிக்குழு, மகாவீர் தியாகி தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. செயல்படுத்தப்படும் காலம் – 1969-74

இரண்டாம் உலகத்தமிழ் மாநாடு சென்னை

அன்னை தெரேசா அவர்கள் நல்வாழ்வு மையங்களை ரோமிலும், தான்சானியாவிலும், ஆஸ்திரியாவிலும் தொடங்கப்பட்டது.

லோக்பால் மசோதா முதன் முதலாகக லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பசுமைப் புரட்சி என்ற சொல் எஸ்.காட் எனபவரால் உருவாக்கப்பட்டது.

மொரீசியஸ் பிரிட்டானியாவிடமிருந்து விடுதலையடைந்தது.

பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு, சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.