ஜனவரி, 11 – அன்று, இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரில் பிறந்தார்.
ஏப்ரல், 4 – ஆம் நாள், இரட்டை கோபுரம் துவங்கப்பட்டது. இது அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
மே, 14 – ஆம் தேதி, அமெரிக்காவின் முதல் விண்வெளி நிலையமானது, ஸ்கைலேப் உருவாக்கப்பட்டது.
செப்டம்பர், 20 – ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரில் பிரபல டச்சு கட்டிடக் கலை வல்லுநரான John Utzon – என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒபேரா ஹவுஸ் (Opera House) – ஆனது, இராணி இரண்டாம் எலிசபெத் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.
நவம்பர், 1 – அன்று, லட்சத்தீவுகள், மினிகோய் மற்றும் அமிண்டிவி தீவுகள் ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து இலட்சத்தீவுகள் என அழைக்கப்பட்டது.
டிசம்பர், 24 – பெரியார் அவர்கள் இயற்கை எய்தினார்.
புலிகள் காப்பகம் ஆரம்பிக்கப்பட்டது.
புலி இந்தியாவின் தேசிய சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த கர்நாடகா மாநிலம், இல் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நெல்சன் மண்டேலா, ரொப்பன் தீவு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அவரை வழக்கறிஞர்கள் சந்திப்பதற்கு வெற்றிகரமாக வாதாடி நவநீதம் பிள்ளைை வெற்றிபெற்றார்.
டென்மார்க் ஐரோப்பிய ஒன்றியத்தில் (முன்னதாக ஐரோப்பிய பொருளாதாரக் கூட்டமைப்பு) அங்கமாக இருந்து வருகிறது.