மே, 16 – அன்று, சிக்கிம் இந்தியாவின் 22-ஆவது மாநிலமாக இணைந்தது.

அக்டோபர், 02 – காமராஜர் அவர்கள் இயற்கை எய்தினார்.

நவம்பர், 20, இந்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் தொடங்கப்பட்ட கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது இந்திய ஜவுளி துறை அமைச்சகத்தின் கீழ் புதுடெல்லியில் உள்ள உத்யோக் பவனில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசால் 20 அம்ச திட்டத்தை தொடங்கப்பட்டது.

அவசர நலையை அறிவித்த இந்திரா காந்தி அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர் கட்சிகளை முடக்க முயற்சித்தார் என குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த அவசர நிலை இந்திரா காந்தி அவர்கள் செல்வாக்கை பெறுமளவு குறைத்தது.

மனிதநேயம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்துக்காகப் ஆல்பர்ட் ஷ்வேத்ஸரின் அனைத்துலக விருதும் அன்னை தெரேசா அவர்கள் பெற்றார்.

ஒலிம்பிக் போட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை கர்னம் மல்லேஸ்வரி 1975 ஆம் ஆண்டு ஜுன் 1 இல் பிறந்தார்.

முதலைகள் வளர்ப்பு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

எழுத்தாளர் அகிலனின் சித்திரப்பாவை என்னும் நாவல் ஞானபீட விருது பெற்றது.

வடக்கு மற்றும் தெற்கு வியட்நாமிற்கு இடையே நடைபெற்ற வியட்நாம் போரில், ஐக்கிய அமெரிக்க படையின் ஆதரவுடன் வட வியட்நாம் வெற்றி பெற்றது.