ஜூலை, 13 – அன்று சோமாலியாவானது எத்தியோப்பியா மீது போர்ப் பிரகடனம் செய்தது, இதன் விளைவாக இரு நாடிகளுக்குமிடையே Ogden War துவங்கியது.

ஏழாவது நிதிக்குழு, ஜே.எம்.சாலட் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது. 1979-84

இந்திய அரசால் வேலைக்கு உணவு திட்டம் (FWP) தொடங்கப்பட்டது.

ஆப்பிள் கணினி நிறுவனம் அமைக்கப்பட்டது.


ball basketball basketball court basketball hoop
Photo by Markus Spiske on Pexels.com

ஈவான்ஸ்வில்லி பல்கலைக்கழக கூடைப்பந்து அணியினர் அனைவரும் ஒரு விமான விபத்தில் இறந்தனர்.

அவ்வணியைச் சேர்ந்த ஒரு வீரர் உடல்நலக்குறைவால் அவ்விமானத்தில் பயணிக்கவில்லை, எனவே அதிர்ஷ்டவசமான அவர் ஒருவர் மட்டும் அந்த மொத்த அணியில் இருந்து உயிர் தப்பியவராக இருந்தார்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஒரு கார் விபத்தில் அவரும் இறந்து போனார்.