ஜனவரி, 15 – தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் மறைந்தார்.
பிப்ரவரியில், ராஜீவ் காந்தி அவர்கள் சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஏப்ரல், 27 ஆம் தேதி, XEROX PARC முதன் முதலாக கணிணி Mouse ஐ அறிமுகப்படுத்தியது.
மே, 24 – சி.பா.ஆதித்தனார் அவர்கள் மறைந்தார்.
தஞ்சை தமிழ்பல்கலைக்கழக நூலகம் உருவாக்கப்பட்டது.
கோவை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
HIV நோயானது முதன் முதலில் அமெரிக்காவில், ஹட்டாய் என்ற இடத்தில் கண்டுணரப்பட்டது.
தமிழ்நாடு அரசு கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்றது.

NALCO என்று அழைக்கப்படும் தேசிய அலுமினிய நிறுவனம் 1981 இல் தொடங்கப்பட்டது. இதன் மையங்கள் ஒடிசா மாநிலத்தில் அஞ்சுல், டாமன், சோடி போன்ற இடங்களில் உள்ளது. இது இந்திய சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் 1981 ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்ட்டது.
கி.பி. 01 முதல் கி.பி 1000 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1001 முதல் கி.பி 1100 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1101 முதல் கி.பி 1400 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1401 முதல் கி.பி 1500 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1501 முதல் கி.பி 1600 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1601 முதல் கி.பி 1700 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1701 முதல் கி.பி 1800 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1801 முதல் கி.பி 1900 ஆம் ஆண்டு வரை
கி.பி. 1901 முதல் கி.பி 2000 ஆம் ஆண்டு வரை
2001 ஆம் ஆண்டு முதல் ….