பிப்ரவரி, 27 அன்று, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது.

மலைச்சாமி அவர்களால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்டது.

தேசிய விவசாய கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD – National Bank for Agricultural and Rural Development) துவங்கப்பட்டது.

ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் கௌரவ தோழர் என்ற விருதை அன்னை தெரேசா பெற்றார்.

பெய்ரூட்டின் கடும் முற்றுகையைத் தொடர்ந்து, அன்னை தெரேசா அவர்கள் இஸ்ராயேல படைகளுக்கும் பாலஸ்தீன கொரில்லாகளுக்கும் இடையே ஒரு தற்காலிகப் போர்நிறுத்தத்தை செய்து தாக்குதலுக்குள்ளான ஒரு மருத்துவமனையினுள் சிக்கிக் கொண்டிருந்த 37 குழந்தைகளை மீட்டார்.